Connect with us

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பாதைக்கு வாங்க: அஜித், விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்

Published

on

sivakarthikeyan

அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கடந்த பல வருடங்களாக அதிரடி ஆக்சன் கதைகளில் மட்டுமே நடித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயம் பாணிக்கு வாருங்கள் என அஜித், விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

ஆரம்பத்தில் காமெடி மற்றும் ரொமான்ஸ் படத்தில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் காக்கி சட்டை போன்ற ஆக்சன் படங்களில் நடித்து கையை சுட்டுக்கொண்ட பிறகு தனக்கு என்ன வருகிறதோ அதை சரியானபடி செய்வோம் என்று முடிவு செய்த அவர் தற்போது தொடர்ந்து காமெடி மற்றும் ரொமான்ஸ் படங்களில் நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பதும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

அஜீத்-விஜய் படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தாலும் தயாரிப்பாளர் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. ஆனால் சிவகார்த்திகேயன் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல லாபத்தை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அஜித் விஜய் போன்ற நடிகர்கள் ஆக்ஷன் கதையை விட்டு குடும்ப பாங்கான ரொமான்ஸ் மற்றும் காமெடி கதைகளில் நடிக்க வேண்டும் என்றும் அப்போது தான் படத்தின் பட்ஜெட்டும் குறையும் வசூலும் அதிகரிக்கும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Explore business tools →.