Connect with us

சினிமா செய்திகள்

அம்பலமானது ஸ்ரீரெட்டியின் நள்ளிரவு தாக்குதல் நாடகம்; எச்சரித்து அனுப்பிய போலீசார்!

Published

on

தெலுங்கு திரையுலகில் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டி, அங்கு அவரின் புகார்கள் எடுபடாத நிலையில், தமிழ் திரையுலகிலும் நடிகர் ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த் என முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் அவதூறுகளை பேஸ்புக்கில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மேலும், தனது வாழ்க்கையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலோடு உருவாகும் ரெட்டி டைரி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், படத்திற்கு புரொமோஷன் செய்யும் விதமாக, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கையில் எடுத்த ஸ்ரீரெட்டி, அந்த பெண்களுக்கு நீதி கிடைக்கத் தான் போராடுவேன் என கூறிவந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய வீட்டில் இருந்த போது பைனான்சியர் சுப்பிரமணி தாக்குதல் நடத்தியதாகவும், சி.சி.டிவிக்களின் மின் இணைப்பை துண்டித்து விட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீரெட்டி, இந்த தாக்குதலில் தனது வீட்டில் இருந்த கண்ணாடி சேதமானதுடன் தனது ஆடைகளை பிடித்து இழுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து விசாரிக்க ஸ்ரீரெட்டியை போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் காலையிலிருந்து வராத ஸ்ரீரெட்டி, பின்னர் மாலை 3.30 மணியளவில் மதுரவாயல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் சென்றார்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீரெட்டிதான் சுப்பிரமணியை தனது வீட்டுக்கு அழைத்ததாகவும், அங்கு சுப்பிரமணிக்கு மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, ஸ்ரீரெட்டி பழச்சாறு குடித்தும். பின்னர் இந்த நாடகத்தை ஸ்ரீரெட்டி நடத்தியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த நான்கு மாதமாக ஸ்ரீரெட்டி வசிக்கும் வீட்டுக்கு சுப்பிரமணிதான் வாடகை கொடுத்து வந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக தெரிவித்ததன் பேரில் ஸ்ரீரெட்டியை எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குச் செல்லும்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பிறந்த மாதம் சொல்வது உங்கள் குணம்: அதிக ஈகோ கொண்டவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள்?

கிரிக்கெட்10 மணி நேரங்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மார்ச் 7, 2026 கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட உச்சிக்குச் செல்லப் போகிறார்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

Translate »
puchar polski 2023 2024. Pølsekursus hos folkets madhus. Et stærkt forsvar og ægte sikkerhed borgernes parti.