Connect with us

சினிமா செய்திகள்

’காஞ்சனா 3’ கானா பாட்டு ரிலீஸ்; நல்லாவே இல்லை என ரசிகர்கள் கமென்ட்!

Published

on

லாரன்ஸுக்கு காஞ்சனா சீரிஸ் மற்றும் வெற்றியை தருவது நிச்சயம் மேஜிக் ஆன ஒன்றுதான். வரும் ஏப்ரல் 19ம் தேதியும் மீண்டும் அந்த மேஜிக் திரையில் நடக்குமா என வெயிட் செய்து பார்ப்போம்.

நெஞ்சை பதறவைக்கும் பேய் படத்தையும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படத்தையும் மிக்ஸ் செய்து பேய் – காமெடி ஜானர் படமாக உருவான முனி ஹிட்டடித்தது. இதில், லாரன்ஸுக்கு ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். அம்மா கதாபாத்திரத்தில் கோவை சரளா அசத்தியிருந்தார்.

அதன் இரண்டாம் பாகமாக வெளியான காஞ்சனா படம் சரத்குமார் மற்றும் லாரன்ஸின் நடிப்பில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

அதற்கு அடுத்து வெளியான காஞ்சனா 2 படம் நூறு கோடி வசூலை ஈட்டிய படமாக பிளாக்பஸ்டர் ஆனது. காஞ்சனா 2ம் பாகத்தில், லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர்.

இந்நிலையில், காஞ்சனா 3 வரும் ஏப்ரல் 19ம் தேதி, அதாவது தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு அடுத்த நாள் வருகிறது. இந்த படத்தில் லாரஸுக்கு ஜோடியாக வேதிகா மற்றும் ஓவியா நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’நண்பனுக்கு கோவில் கட்டு’ கானா பாடலின் லிரிக் வீடியோவை சன்பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டது.

ஆனால், பாடல் சிறப்பாக இல்லை என லாரன்ஸின் ரசிகர்களே பலர் வருத்தப்பட்டு கமென்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர், எந்த பாடலாக இருந்தாலும், அதை மாஸ்டர் தனது நடனத்தால், மாஸ் ஆக்கிவிடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்21 மணி நேரங்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்21 மணி நேரங்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா3 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

இந்தியா6 நாட்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா6 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

Translate »
Verlage. ??. ip cam 視訊監控 解決方案.