Connect with us

சினிமா செய்திகள்

என்னுடையதை ஒப்பிடும் போது திரிஷா, சமந்தாவுக்கு ஒன்றுமே இல்லை: ஸ்ரீரெட்டி

Published

on

சர்ச்சைக்குப் பேர் போன நடிகை ஸ்ரீரெட்டி, இப்போது திரிஷா மற்றும் சமந்தாவை அருவருப்பாகப் பேசி வம்பிழுத்துள்ளார்.

தெலுங்கு திரை பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களைச் சுமத்தி பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. இவர் வைத்த பாலியல் குற்றங்கள் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை பயன்படுத்தி எப்படியாவது திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஸ்ரீரெட்டி எதிர்பார்த்தார். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும், சர்ச்சைகள் மூலம் பிரபலமாகத்தான் என்று கூறப்பட்டது. பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும், அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்று இருந்தாலும் எல்லாம் சில காலம் என்றானது.

பின்னர் தமிழ் திரை உலகின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பிய ஸ்ரீரெட்டி, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் மீதும் பலவேறு பாலியல் ரீதியான சர்ச்சைகளைக் கூறினார். தமிழகத்தில் அது எடுபடாமல் போனது. பின்னர் காணாமல் போனார்.

இப்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வரும் ஸ்ரீரெட்டி, சமீபத்தில் மார்பகம் தெரியும் படி ஒரு படத்தை வெளியிட்டார். அதோடு, தனது மார்பகத்துடன் ஒப்பிடும் போது திரிஷா, சம்ந்தாவுக்கு எல்லாம் ஒன்றுமே இல்லை எனக் கூறியுள்ளார்.

இவரின் இந்த அருவருப்பான பதிவுக்கு, சமுக வலைத்தளங்களில் பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்8 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா8 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்9 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
International organic company (ioc) kompleksowy producent kontraktowy suplementów diety z usługą produkcji "pod klucz". Eventyr på bugten med aarhus searangers. Öğleden sonra deniz otobüsü seferleri.