வீடியோ
‘நீ அழிக்க வந்த அசுரன்னா.. நான் காக்க வந்த ஈஸ்வரன் டா’.. ஈஸ்வரன் ட்ரெயலர்.. மீண்டும் தொடங்கிய சிம்பு தனுஷ் சண்டை!
Published
2 years agoon
By
seithichurul
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ஈஸ்வரன். ஈஸ்வரன் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெலியாகி ரசிகர்கள் இடையில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஈஸ்வரன் படத்தில் ட்ரெயலர் மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. காதல், நட்பு செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த மசாலாவாக ஈஸ்வரன் படம் ட்ரெய்லர் உள்ளது.
ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் இறுதியில், ‘நீ அழிக்க வந்த அசுரன்னா.. நான் காக்க வந்த ஈஸ்வரன் டா’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இது தனுஷின் அசுரன் படத்தை குறிவைத்து அமைக்கப்பட்ட வசனமா? மீண்டும் சிம்பு, தனுஷ் இடையில் போட்டி தொடங்கிவிட்டதா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
ஈஸ்வரன் பட ட்ரெயலரை பார்த்துவிட்டு உங்கள் கருத்து என்ன என்று நீங்களும் சொல்லுங்கள்.
ஈஸ்வரன் படத்தில், சிம்பு, நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார்.
You may like
-
105 கிலோ சிம்பு 72 கிலோவானது எப்படி..? கண்ணீர் வர வழைக்கும் வீடியோ!
-
100 கோடி கிளப்பில் இணைந்த மாநாடு.. மகிழ்ச்சியில் படக்குழு….
-
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் அதிர்ச்சி
-
விரைவில் மாநாடு 2.. சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்திய வெங்கட் பிரபு….
-
மீண்டும் தள்ளிப்போகும் மாநாடு ரிலீஸ்.. இது என்னடா சிம்புவுக்கு வந்த சோதனை.!…
-
சிம்பு ரசிகர்களுக்கு முத்தான இரண்டு அப்டேட்ஸ்!