Connect with us

சினிமா

சண்டக்கோழி 2 படத்தின் இயக்குநர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Published

on

சண்டகோழி 2 படம் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகக் கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் இருந்து பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சண்டக்கோழி 2 படம் வெளியாகி 6 மாதம் முடிவதற்குள்ளேயே சண்டக்கோழி 3 படம் ஆரம்பமாகும் அறிவித்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி.

சண்டக்கோழி படத்தின் வெற்றியை அடுத்து 13 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வருகிறது.

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அக்டோபர் 18ம் தேதி வெளியாக உள்ளது. இந்தச் சந்திப்பில் பேசிய இயக்குநர் லிங்குசாமி சண்டக்கோழி 3 படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்.‘

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா23 minutes ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Business franchise magazine is a bi monthly publication that offers the latest news, expert advice, and franchise information from australia and new zealand.