Connect with us

சினிமா

விஜய்யின் “சர்கார்“ படம் செய்துள்ள சாதனை எந்தப் படமும் செய்யவில்லை!

Published

on

தமிழ் சினிமாவில் ரஜினி யார் என்பதற்காகப் போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது. ரஜினி படங்களுக்குச் சமமாக விஜய் படங்களும் அனைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இதுவரை தமிழ் சினிமாவில் இந்தப் படமும் செய்த சாதனையை விஜய்யின் சர்க்கார் படம். மீண்டும் மூன்றாவது முறையாகத் தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் “சர்கார்“ படத்தில் கூட்டணில் இணைந்திருக்கிறார்கள்.

துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்கள் இவர்களது கூட்டணியில் உருவாகி வர்த்தக ரீதியாகப் பெரும் வெற்றியை ஈட்டியது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்க்கார் படம்.

இந்தப் படத்தின் ஓவர்சீஸ் வியாபாரத்தில் அதாவது வெளிநாட்டு வெளியிட்டு உரிமம் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக விற்பளையாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஓவர்சீஸ் வியாபாரத்தில் அமெரிக்காவில் மட்டும் 4.1 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோனதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் இந்தத் தொகைக்கு எந்தப் படமும் விலை போனது இல்லை.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Your product landing pages and bio store index quickly on search engines, driving organic traffic directly to your digital products..