Connect with us

விளையாட்டு

17000 ரன்களை நோக்கி தோனி: இன்றைய போட்டியை மிஸ் பண்ணிடாதீங்க!

Published

on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏற்கனவே டி20 தொடரை வென்றது. இந்நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ள நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பகல் இரவு போட்டியாக நடக்க உள்ளது. இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற இந்தியா முயற்சிக்கும்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த மண்ணான ராஞ்சியில் இந்த போட்டி நடைபெற உள்ளது. தோனி உலகக்கோப்பையுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டால் இதுதான் தோனி சொந்தமண்ணில் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக அமையும். இதனையொட்டி ராஞ்சியில் இந்த போட்டியில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளது.

மேலும் இன்றையை போட்டியில் தோனி சர்வதேச அரங்கில் 17000 ரன்களை கடந்து சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 10474 ரன்களும், டி20 போட்டிகளில் 1617 ரன்களும் என தோனி இதுவரை 16967 ரன்கள் எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் 17000 ரன்கள் என்ற மைல்கல்லை அடைய அவருக்கு மேற்கொண்டு 33 ரன்கள் தான் தேவை. எனவே இதனை தோனி இந்த போட்டியில் எடுத்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாதனையை தோனி நிகழ்த்தும் பட்சத்தில் சர்வதேச போட்டிகளில் 17000 ரன்களைத் தொடும் ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னர் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், டிராவிட், விராட் கோலி, கங்குலி, சேவாக் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த வரிசையில் ஆறாவது வீரராக தோனியும் இணைய உள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா7 நாட்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

Translate »
24 hour taxi carlisle – reliable around the clock service. How does olympia biosciences™ protect client ip better than standard contract manufacturers ?. “🔥 viral blogs you need to read now “.