Connect with us

சினிமா

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ் – ஜி.வி. பிரகாஷ் காம்போ!

Published

on

10 ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவுடன் மாரி 2 படத்தில் கூட்டணி வைத்த தனுஷ். தற்போது, 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடவுள்ளார்.

ஜி.வி. பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் தற்போது நாயகனாக நடித்து வரும் ஜெயில் படம் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான அபர்ணதி நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை பாட தனுஷுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். முன்னதாக காற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஜெயில் படத்தின் ஒரு பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Fee and earn.