Connect with us

சினிமா

ஹாலிவுட் என்ட்ரி குறித்து தனுஷ் வெளியிட்ட அறிக்கை!

Published

on

நடிகர் தனுஷ், புதிதாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மார்வெல் நிறுவனத்திற்காக எவெஞ்சர்ஸ் மற்றும் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் அடுத்ததாக ‘தி கிரே மேன்’ என்கிற ஹாலிவுட் படத்தை எடுக்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட உள்ளது.

இதில் கேப்டன் அமெரிக்கா ரோலில் நடித்த கிரிஸ் இவான்ஸ், மற்றொரு பிரபல ஹாலிவுட் நடிகரான ரியன் காஸ்லிங் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் தனுஷுக்கும் இந்தப் படத்தில் முக்கிய ரோல் கொடுக்கப்படும் என்று தகவல் சொல்லப்படுகிறது.

இந்தப் படம் குறித்தான அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகமே உற்சாகத்தில் உள்ளது. தனுஷுக்குப் பல்வேறு திரைப் பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முன்னரும் பல வெளிநாட்டுப் படங்களில் தனுஷ் நடித்திருந்தாலும், இது ஹாலிவுட்டின் முக்கிய புள்ளிகள் உருவாக்கும் படம் என்பதால், அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்குப் பின்னர் தனுஷ் ஹாலிவுட்டின் பிஸியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது குறித்து தனுஷ், ‘நெட்ஃபிளிக்ஸின் ‘தி கிரே மேன்’ படத்தில் நான் இணைவேன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் ரியன் காஸ்லிங், கிரிஸ் இவான்ஸ் நடிக்க ரூஸா பிரதர்ஸ் இயக்குகின்றனர்.

இந்த அசத்தலான அதிரடி அனுபவத்தில் ஒரு பகுதியாக இருக்க எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். இதற்கு உலகம் முழுவதும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. எனக்குப் பல்லாண்டு காலமாக நீங்கள் காட்டி வரும் அன்புக்கு நன்றி. லவ் யூ ஆல். அன்பைப் பரப்புங்கள்…! ஓம் நமச்சிவாய’ என்று அறிக்கை மூலம் கூறியுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்45 minutes ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா24 மணி நேரங்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்1 நாள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 நாள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்7 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

இந்தியா6 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சினிமா6 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

Translate »
Bağcılar korsan taksi | uygun fiyatlı ve güvenli yolculuk. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. 広告掲載につ?.