சினிமா செய்திகள்
தனுஷின் ‘மாறன்’ படத்தின் ‘பொல்லாத உலகம்’ வீடியோ பாடல் ரிலீஸ்!
Published
1 year agoon
By
Shiva
தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘மாறன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொல்லாத உலகம்’ என்ற வீடியோ பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க தனுஷ் மற்றும் தெருக்குறல்அறிவு பாடி உள்ளனர் என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த பாடலை கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் செம ஆட்டம் கொண்ட இந்த வீடியோ பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார் என்பதும் இருவரும் பத்திரிகையாளர்கள் ஆக இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஹாட்ஸ்டார் டிஸ்னி ஓடிடி தளத்தில் ‘மாறன்’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
-
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் சிம்பு படம் ரிலீஸா?
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்
-
தனுஷூக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் மதுரை தம்பதிகள்: பின்னணியில் ரஜினியா?