Connect with us

சினிமா செய்திகள்

தனுஷ், ஐஸ்வர்யா ஒரே ஓட்டலில் தங்கியுள்ளார்களா? பரபரப்பு தகவல்!

Published

on

18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஐதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் ஆகியோர் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் திடீரென திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாக சமூகவலைதளங்கள் மூலம் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு ரஜினி, தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தற்போது ஹைதராபாத்தில் இருப்பதாகவும் அவர்களிடையே பெரும் கணவன் மனைவி சண்டை மட்டும் தான் என்றும் சென்னை திரும்பியதும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இணைக்க முயற்சி செய்வேன் என்றும் தனுஷின் தந்தை ராஜா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஒரே ஓட்டலில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘3’ மற்றும் ’வை ராஜா வை’ படங்களுக்கு பின்னர் அடுத்த படத்தை இயக்க முடிவு செய்திருக்கும் ஐஸ்வர்யா அந்த படத்திற்கான பணிகளை கவனிக்க ஐதராபாத் சென்றுள்ளதாகவும் அதேபோல் ’வாத்தி’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருக்கும் ஐதராபாத் ஐதராபாத்தில் தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி இருவரும் ஒரே ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுவதால் இருவரும் சந்தித்தார்களா/. பேச்சுவார்த்தை நடத்தினார்களா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா3 மணி நேரங்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்3 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்5 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Wieviel löffel kaffee pro tasse bei verschiedenen methoden ?. Optimer dine ruter nu. Profesyonel ekibimiz, forklift kiralama taleplerinizi değerlendirerek, işiniz için en uygun aracı belirlemenize yardımcı olur.