Connect with us

கேலரி

ரெட் கலர் புடவையில் செம க்யூட்டாக குஷ்பு – லைக்ஸ் அள்ளும் புகைப்படங்கள்

Published

on

kushbu

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என அப்போதையை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். பிரபுவுடன் மிகவும் அதிகமான படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒருகட்டத்தில் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

kushbu

சினிமாவை அடுத்து அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய அவர் முதலில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் அந்த கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

kushbu

இந்நிலையில், ஒரு புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சிவப்பு நிற புடவையில் அழகாக போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

khushbu

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
upgrade to vip (no plugin) →.