Connect with us

உலகம்

திருமண விழாவில் தமிழில் பாடி அசத்திய சீனாக்காரர்… வைரல் வீடியோ…

Published

on

chinese

திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான்.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.. இந்த சம்பவங்கள் வீடியோவாக வெளிவந்து பலரையும் ரசிக்க வைப்பதுண்டு. அதுபோன்ற வீடியோ வெளியாகி வைரலாவதுண்டு.

wedding

தமிழகத்தை வட மாநிலங்களில் திருமணம் குறித்த சடங்குகள் அதிகம் நடைபெறும். அதேபோல், பல சுவாரஸ்யான சம்பவங்களும் நடைபெறும். மணமேடையில் மணமகன் மது அருந்திவிட்டு தடுமாறுவது, மணமேடையில் தூங்குவது என பல சுவாரஸ்யமான வீடியோக்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்கலில் வெளியாகி வைரலாகியது.

அதேபோல், மணப்பெண் சிகரெட் குடிப்பது, மணமகனிடம் மணப்பெண் விளையாடுவது, மணமகன் கோபமாக நடந்து கொள்வது. மணமகள் கோபமாக நடந்து கொள்வது, மணப்பெண் நடனமாடுவது என பல வீடியோக்கள் இதற்கு முன் வெளியாகியதை நாம் பார்த்திருப்போம்

இந்நிலையில், ஒரு தமிழரின் திருமண விழாவில் சீனாக்காரர் ஒருவர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் இடம் பெற்ற ‘ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள துக்குதே’ என்கிற பாடலை பாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திருமண வரவேற்பு விழா சீனாவில் நடைபெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized5 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Translate »
Your business page ranks locally on google with dr68 authority, turning searches into customers..