Connect with us

வணிகம்

ஏப்ரல் 1, 2025 முதல் மாறும் முக்கிய விதிகள் – உங்களுக்கு எந்த மாற்றம் பாதிக்கும்?

Published

on

ஏப்ரல் 1, 2025 முதல் முக்கிய விதி மாற்றங்கள் – முழு விவரம்!

2025-26 புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்கவுள்ளது. இதற்கேற்ப, மத்திய அரசு மற்றும் வங்கிகள் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த மாற்றங்கள் உங்கள் LPG சிலிண்டர் விலை, வருமான வரி, EPFO விதிகள், FD வட்டி விகிதங்கள், UPI செயல்பாடு, கிரெடிட் கார்டு சலுகைகள் போன்றவற்றை பாதிக்கும்.

இதனால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வங்கிப் பரிவர்த்தனை செய்யும் நபர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் போன்ற பலருக்கும் தாக்கம் ஏற்படும். முக்கியமான இந்த விதி மாற்றங்கள் என்னென்ன என்பதை முழுமையாக பார்ப்போம்!

 LPG சிலிண்டர் விலை மாற்றம்

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றப்படும். ஏப்ரல் 1, 2025 அன்று வீட்டு மற்றும் வணிக சிலிண்டர் விலையில் கூட்டம் அல்லது குறைப்பு ஏற்படலாம். இது சாதாரண மக்களின் குடும்ப செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடும்.

 அகவிலைப்படி உயர்வு (DA Hike)

  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% DA உயர்வு அமலாகும்.

  • இது ஏப்ரல் 1 முதல் மேலும் அதிகரித்த ஊதியமாக வழங்கப்படும்.

 ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அமல்

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு National Pension System (NPS) மாற்றம் அமலுக்கு வருகிறது.

  • விருப்பமுள்ள ஊழியர்கள் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையலாம்.

 வங்கித் துறையில் புதிய மாற்றங்கள்

  • நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60% கடனை முன்னுரிமைத் துறைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

  • பெண்களுக்கு கடன் பெறுதல் எளிதாகும்.

  • வீடு வாங்கும் கடன் எல்லை:

    • பெரிய நகரங்களில் – ரூ.50 லட்சம்

    • நடுத்தர நகரங்களில் – ரூ.45 லட்சம்

    • சிறிய நகரங்களில் – ரூ.35 லட்சம்

 FD வட்டி விகித மாற்றம்

SBI, HDFC, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் FD வட்டி விகிதங்களை மாற்ற உள்ளன. சில சிறப்பு FD திட்டங்கள் அதிக வருமானத்தைக் தரும்.

 கிரெடிட் கார்டு சலுகை மாற்றம்

  • SBI SimplyCLICK Swiggy 5X புள்ளிகள் குறையும்.

  • Air India Signature 30 புள்ளியில் இருந்து 10 புள்ளிகளாக குறையும்.

  • IDFC First Bank Club Vistara மைல்ஸ்டோன் சலுகைகள் ரத்து செய்யப்படும்.

 UPI மற்றும் மொபைல் எண் புதுப்பிப்பு அவசியம்

  • வங்கி சேவைகளை தொடர, உங்கள் மொபைல் எண்ணை UPI இல் புதுப்பிக்காதால் சேவை தடை செய்யப்படும்.

  • பழைய எண்ணை வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டால் UPI சேவை வேலை செய்யாது.

 ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு (May 1, 2025 முதல்)

  • இலவச வரம்பு மீறியபின்,

    • பணம் எடுப்பதற்கு ரூ.19 கட்டணம்

    • இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மென்ட் போன்ற சேவைக்கு ரூ.7 கட்டணம்

 EPFO விதி மாற்றம்

  • EPFO 3.0 விதிகள் புதுப்பிக்கப்படுகின்றன.

  • ஓய்வூதிய நிதியில் பல முன்னேற்றங்களும் மாற்றங்களும் வரும்.

 வருமான வரி விதிகள் மாற்றம்

  • 1961 வருமான வரிச் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள்.

  • புதிய வரி விலக்கு மற்றும் TDS விதிகள் ஏப்ரல் 1 முதல் அமல்.

இந்த விதி மாற்றங்கள் உங்கள் வரவு-செலவு திட்டங்களை உறுதியாக பாதிக்கக்கூடும். எனவே, நிதி மேலாண்மையில் மாற்றங்களை முன்கூட்டியே செய்யுங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்27 minutes ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்31 minutes ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்37 minutes ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்45 minutes ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்52 minutes ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்60 minutes ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்1 மணி நேரம் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

இந்தியா4 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

சினிமா4 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா3 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா3 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

Translate »
pannello di controllo. Use the salehoo directory to find trustworthy, low cost suppliers who stock your chosen product. samsung galaxy ring Архіви g news.