Connect with us

செய்திகள்

மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வரும் முக்கிய விதி மாற்றங்கள் – பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை!

Published

on

மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், பல முக்கிய நிதி மற்றும் பொருளாதார விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் நம்முடைய அன்றாட வாழ்க்கை, நிதி பரிவர்த்தனை, முதலீடுகள் மற்றும் வங்கி சேவைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்:

1. LPG சிலிண்டர் விலை மாற்றம்

  • ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்கின்றன.
  • மார்ச் 1, 2025 அன்று வீட்டு மற்றும் வணிக LPG சிலிண்டர் விலை மாற்றப்படும்.
  • விலை உயர்வு அல்லது குறைப்பு மக்கள் செலவினங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

2. மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு

  • மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு அமலுக்கு வரலாம்.
  • தனியார் நிறுவன ஊழியர்களும் இதன் தாக்கத்தைக் காணலாம்.

3. இயற்கை எரிவாயு மற்றும் ATF விலை மாற்றம்

  • CNG, PNG மற்றும் விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலை மாதத்தோறும் மாற்றப்படும்.
  •  விலைகள் உயந்தால், பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு செலவு அதிகரிக்க வாய்ப்பு.

4. UPI பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றம்

  • மார்ச் 1 முதல், IRDAI விதிகள் மூலம் UPI வழியாக காப்பீட்டு பிரீமியம் செலுத்துவது எளிதாகும்.
  • டிஜிட்டல் பரிவர்த்தனை மேலும் வசதியாகும்.

5. FD வட்டி விகிதம் & வரி விதிகளில் மாற்றம்

  • நிலையான வைப்புத் தொகை (FD) வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
  • 5 ஆண்டுகளுக்குள் FD வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் தாக்கம் ஏற்படும்.
  • FD வரி விலக்கு விதிகளும் மாற்றப்படும்.

6. மியூச்சுவல் ஃபண்ட் & டீமேட் கணக்கு விதிகள்

  • SEBI புதிய விதிகளின்படி, டீமேட் கணக்கில் அதிகபட்சம் 10 நாமினிகளை சேர்க்கலாம்.
  • முதலீட்டு பாதுகாப்பு அதிகரிக்கும்.

7. EPFO & UAN இணைப்பு கடைசி தேதி

  • மார்ச் 15, 2025க்குள் UAN (Universal Account Number) ஆனது ஆதார் & வங்கி கணக்குடன் இணைக்கப்பட வேண்டும்.
  • UAN ஆக்டிவேட் செய்யாதால், ஊழியர்கள் EPFO நன்மைகளை பெற முடியாது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா19 மணி நேரங்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்1 நாள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 நாள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு: கிராஜுவிட்டி, போனஸ், அலவன்ஸ் விதிகளில் பெரிய மாற்றமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான புதிய அப்டேட்!

வணிகம்6 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்6 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

இந்தியா6 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சினிமா6 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

Translate »
Kayaşehir korsan taksi – uygun güvenli ve hızlı ulaşım. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. 画ニュース.