Connect with us

வணிகம்

ஐடிபிஐ வங்கி உத்சவ் FD திட்டத்தை மார்ச் 2026 வரை நீட்டிப்பு – சூப்பர் சீனியர் வாடிக்கையாளர்கள் 7.30% வரை வட்டி பெறலாம்!

Published

on

ஐடிபிஐ வங்கி, அதன் பிரபல Utsav FD Scheme-ஐ மார்ச் 31, 2026 வரை நீட்டித்துள்ளது. புதிய வட்டி விகிதங்களின்கீழ், சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் தற்போது 7.30% வரை சிறந்த வருமானத்தைப் பெற முடியும்.

மார்க்கெட்டில் நிலவும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு, ஃபிக்ஸட் டெபாசிட் (FD) முதலீட்டாளர்களுக்கான நம்பகமான விருப்பமாகும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் எச்சம் இல்லாமல், நிலையான வட்டி வருமானத்தைப் பெற முடியும்.

ஐடிபிஐ FD வட்டி விகிதங்கள்

பொது வாடிக்கையாளர்கள் (60 வயதிற்குட்பட்டவர்கள்):

  • 1–3 ஆண்டு: 6.55%

  • 5–10 ஆண்டு: 5.95%

  • 10–20 ஆண்டு: 4.80%

சீனியர் சிட்டிசன்கள் (60 வயதிற்கு மேற்பட்டவர்கள்):

  • 1–3 ஆண்டு: 7.05%

  • 5–10 ஆண்டு: 6.45%

  • 10–20 ஆண்டு: 5.30%

Utsav FD சிறப்பு மெச்சூரிட்டி பீரியட்ஸ்

  • 444 நாட்கள்: பொதுவான வாடிக்கையாளர்கள் 6.60%, மூத்த குடிமக்கள் 7.10%

  • 555 நாட்கள்: பொதுவான வாடிக்கையாளர்கள் 6.65%, மூத்த குடிமக்கள் 7.15%

  • 700 நாட்கள்: பொதுவான வாடிக்கையாளர்கள் 6.50%, மூத்த குடிமக்கள் 7.00%

80 வயதிற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் சிட்டிசன்கள்

சிரஞ்சீவி FD திட்டம்:

  • 444 நாட்கள்: 7.25%

  • 555 நாட்கள்: 7.30%

  • 700 நாட்கள்: 7.15%

ஐடிபிஐ-ன் பிற FD அப்டேட்ஸ்

  • Suvidha Tax Saving FD (5 ஆண்டு லாக்-இன்): பொதுவான வாடிக்கையாளர்கள் 6.35%, மூத்த குடிமக்கள் 6.85%

  • Vasundhara Green Deposit (1,111 நாட்கள்): பொதுவான வாடிக்கையாளர்கள் 6.35%, மூத்த குடிமக்கள் 6.85%

ஐடிபிஐ FD-வில் முதலீடு செய்யும் தொகையை முன்கூட்டியே எடுத்தால் 1% அபராதம் விதிக்கப்படும். இது partial withdrawals மற்றும் ஸ்வீப்-இன்களுக்கும் பொருந்தும்.

இந்தியா43 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா43 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
98″ farmhouse wall unit for tvs up to 75″ this farmhouse entertainment center combines a tv stand, bookshelves, storage cabinets, and fireplace into one complete wall unit. Taxi from carlisle to lake windermere – 01228 812612. Discover the top 8 items in liquidation pallets and find great deals with host liquidation.