Connect with us

வணிகம்

சிறு நிதி வங்கிகள் வழங்கும் அதிக வட்டி FD திட்டங்கள் – 5 வங்கிகளின் புதிய வட்டி விவரம்!

Published

on

நிலையான வைப்புத்தொகை (FD) என்பது பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். குறிப்பிட்ட தொகையை வங்கியில் ஒரு காலக்கெடுவிற்கு வைப்புத் தொகையாக வைத்து, அதற்கு வட்டி வருவாய் பெறலாம். ஆனால் FD வட்டி விகிதம் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு கொண்டே இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி, பணவீக்கம் போன்ற காரணிகள் FD வட்டியில் தாக்கம் செலுத்தும்.

தற்போது சில சிறு நிதி வங்கிகள் (Small Finance Banks) FD திட்டங்களுக்கு அதிக வட்டியை வழங்கி வருகின்றன. அந்த 5 வங்கிகளின் புதிய வட்டி விவரங்கள் இதோ:


1. சூர்யோதய ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Suryoday Small Finance Bank)

  • 5 ஆண்டுகள் FD திட்டம்

  • பொதுவாக: 8.20% வட்டி

  • மூத்த குடிமக்களுக்கு: 8.40% வட்டி

  • அமல்படுத்தப்பட்ட தேதி: செப்டம்பர் 8, 2025

2. ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Jana Small Finance Bank)

  • 5 ஆண்டுகள் (1825 நாட்கள்) FD திட்டம்

  • பொதுவாகவும், மூத்த குடிமக்களுக்கும்: 8% வட்டி

  • அமல்படுத்தப்பட்ட தேதி: செப்டம்பர் 10, 2025

3. ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Equitas Small Finance Bank)

  • 888 நாள் FD திட்டம்

  • பொதுவாக: 7.40% வட்டி

  • மூத்த குடிமக்களுக்கு: 7.90% வட்டி

  • அமல்படுத்தப்பட்ட தேதி: ஆகஸ்ட் 25, 2025

4. உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Utkarsh Small Finance Bank)

  • 2–3 ஆண்டு FD திட்டம்

  • பொதுவாக: 7.65% வட்டி

  • மூத்த குடிமக்களுக்கு: 8.15% வட்டி

  • அமல்படுத்தப்பட்ட தேதி: ஜூலை 25, 2025

5. ஸ்லைஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Slice Small Finance Bank)

  • 18 மாதம் 1 நாள் மற்றும் 18 மாதம் 2 நாள் FD திட்டங்கள்

  • பொதுவாகவும், மூத்த குடிமக்களுக்கும்: 8.50% வட்டி

  • அமல்படுத்தப்பட்ட தேதி: ஜூன் 27, 2025

இந்தியா13 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா19 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா3 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Show your website to real visitors across a network of other sites — completely free, with no advertising budget..