Connect with us

சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் நடிகரின் அடுத்த படத்தில் இணைந்த ‘பீஸ்ட்’ நாயகி!

Published

on

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, அடுத்ததாக பிரபல சூப்பர்ஸ்டார் நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தமான படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் அடுத்த படத்தில் நாயகி பூஜா ஹெக்டே தான் நாயகி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடுள்ளனர்.

பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

ஏற்கனவே பூஜா ஹெக்டே தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ திரைப்படத்திலும் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்துவரும் ’ராதேஷ்யாம்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது மகேஷ்பாபுவின் அடுத்த படத்திலும் நாயகி ஆகியுள்ளதை அடுத்து ஒரே நேரத்தில் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ்பாபு, விஜய் ஆகிய நான்கு பிரபலங்களுடன் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா1 மணி நேரம் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா1 மணி நேரம் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்2 நாட்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
This drug stops the enzyme called phosphodiesterase type 5 from working too quickly. ط?. Too many abrupt stylistic turns can make a playlist feel like a sampler rather than a place to spend time.