Connect with us

உலகம்

கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென வெடித்த வெடிகுண்டு.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள்..!

Published

on

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தின் அருகே வெடிகுண்டு வெடித்ததால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் ஐபிஎல் விளையாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் என்பது தெரிந்ததே. அதேபோல் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளதை அடுத்து தற்போது கண்காட்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள நவாப் அக்பர் என்ற ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் கண்காட்சி போட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தின் அருகே பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இந்த நிலையில் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த வெடிகுண்டு சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உள்ள ஒரு தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் இந்த தாக்குதல் பாதுகாப்பு அதிகாரிகளை குறிவைத்து நடத்தியதாகவும் முதல் கட்ட விசாரணை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்த இடத்திற்கு மிக அருகில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம் உள்பட பலர் விளையாடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டியின் கண்காட்சி போட்டி நடைபெற்றுக் கொண்டது. இந்த நிலையில் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு மைதானத்தில் உள்ள வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது.

பாபர் அசாம் உள்பட கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பாக ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை அடுத்து சில நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையோ, கிரிக்கெட் மைதானத்தையோ குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெறவில்லை என்றாலும் பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வெடிகுண்டு தாக்குதல் காரணமாக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்15 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.