சினிமா5 வருடங்கள் ago
மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அதர்வா!
அதர்வா நடித்த ’100’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் உடன் மீண்டும் அவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகமான ’டார்லிங்’ என்ற படத்தின்...