Connect with us

சினிமா

வாரிசா? துணிவா? எந்த படம் முதலில் பார்ப்பீங்க! பட்டென பதில் சொன்ன ஆர்யாவின் எக்ஸ் லவ்வர்!

Published

on

By

abarnathi likes thunivu

வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களில் எந்த படத்தை நீங்க முதலில் பார்ப்பீங்க என்கிற கேள்விக்கு நடிகர் ஆர்யாவின் எக்ஸ் லவ்வர் அபர்ணதி அதிரடியாக சொன்ன பதில் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் டிரெண்டாகி வருகிறது.

எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் ரியாலிட்டி ஷோவில் தனக்கு பெண் பார்க்க கிட்டத்தட்ட 16 மாடல் அழகிகளை மோத விட்டு வேடிக்கை பார்த்த நடிகர் ஆர்யா, கடைசியில் அந்த டைட்டிலை வென்ற அபர்ணதியை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார்.

தன்னை விட 17 வயது குறைவான சாயிஷாவை திருமணம் செய்து கொண்ட ஆர்யா ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். அதே சமயம் அபர்ணதி சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் உடன் ஜெயில் அடுத்து வெளியான தேன் உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார் அபர்ணதி.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அபர்ணதியிடம் சிலர், வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட இரு பெரிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இதில், நீங்க முதலில் எந்த படத்தை பார்ப்பீங்க என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு சற்றும் யோசிக்காமல் துணிவு படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்றும் தான் மிகப்பெரிய தல ரசிகை என்று கூறினார். துணிவு பார்த்து முடித்த பின்னர் தான் விஜய்யின் வாரிசு படத்தை பார்க்கப் போவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார் அபர்ணதி.

இந்தியா15 mins ago

அதானி குழுமத்தின் பங்குகள் இறங்கியும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு பாதிப்பு இல்லை.. ஏன் தெரியுமா?

வணிகம்16 mins ago

பொருளாதார ஆய்வறிக்கை 2022-2023: சிறப்பு அம்சங்கள்!

இந்தியா32 mins ago

இண்டர்நெட் இருக்கு, பாப்கார்ன் இருக்கு, சானிடரி நாப்கின் இல்லை.. பிவிஆர் குறித்து கோபமான பெண்ணின் டுவிட்

இந்தியா45 mins ago

2023ல் மட்டும் 68,000 பேர் வேலைநீக்கம்.. இன்று மீண்டும் 1500 பேர்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியா54 mins ago

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்!

வேலைவாய்ப்பு10 hours ago

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா10 hours ago

ஆண் குழந்தைக்கு அப்பாவான அட்லீ.. ஜவான், ஏகே63 என கொண்டாடும் ரசிகர்கள்!

சினிமா11 hours ago

த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!

வேலைவாய்ப்பு11 hours ago

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மதுரை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு12 hours ago

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா4 days ago

அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!

வணிகம்5 days ago

அதிரடியாக குறைந்தது ஆபரணத் தங்கம் விலை (27/01/2023)!

உலகம்2 days ago

3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

வணிகம்3 days ago

இன்று தங்கம் விலை (29/01/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு வனத்துறை வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா2 days ago

ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

தமிழ்நாடு3 days ago

மதுரையில் மெட்ரோ ரயில்.. எப்போது? எந்த வழித்தடத்தில்?

வணிகம்7 days ago

தங்கம் விலை சரிவு (25/01/2023)!

இந்தியா2 days ago

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?

வணிகம்2 days ago

இன்று ஆபரணத் தங்கம் விலை (30/01/2023)!