Connect with us

கேலரி

குழந்தை பெத்துக்கிட்ட மாதிரியே இல்ல!…பிரபலத்திடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்….

Published

on

anjana

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே அஞ்சனா. மிஸ் சின்னத்திரை பட்டமும் பெற்றவர். நீங்களும் நாங்களும், நம்ம ஸ்டார்,கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம் மற்றும் பாட்டு புதுசு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும், கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் தனது தோற்றத்தை அப்படியே பராமரித்து வருகிறார்.

anjana

சமீபகாலமாக விதவிதமான உடைகளை உடுத்தி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anjana

இந்நிலையில், கொஞ்சம் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘குழந்தை பெத்துக்கிட்ட மாதிரியே இல்ல’ என பதிவிட்டு வருகின்றனர்.

anjana

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Clay vs concrete roof tiles : complete comparison for cost, durability & style commercial & residential roof contractor clark roofing.