Connect with us

உலகம்

ஒரே ஒரு அறிவிப்பு.. ரூ.5000 கோடி லாஸ்: அமேசான் ஜெஃப் பிஜோஸ் அதிர்ச்சி

Published

on

அமேசான் நிறுவனத்தின் ஒரே ஒரு அறிவிப்பு காரணமாக அந்நிறுவனத்திற்கு ஒரே நாளில் 5000 கோடி ரூபாய் நஷ்டம் என்று வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிஜோஸ் 6-வது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் அமேசான் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

Jeff Bezos' wealth drops by $9 bn to $145 bn in a single dayஇந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அமெரிக்க பங்குச் சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கின. அமேசான் நிறுவனத்தின் பங்கு ஒரு சதவிகிதம் வரை குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரே நாளில் பணிநீக்க அறிவிப்பு காரணமாக அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் இது இந்திய மதிப்பில் 5 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதார சூழ்நிலை காரணமாக பணியாளர்களை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அமேசான் நிறுவனத்திற்கு 5000 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அந் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பிஜோஸ் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜோஸ் சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களாகவே குறைந்து வரும் நிலையில் அவர் உலக பணக்காரர் பட்டியலில் இருந்து பின்தங்கி வருகிறார். தற்போதைய பங்குச்சந்தை சரிவு காரணமாக மேலும் அவர் பின்னடைவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் வேலை நீக்க நடவடிக்கையால் பங்கு விலை குறைந்ததன் காரணமாக பணிநீக்க நடவடிக்கையை ஒத்திவைக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized9 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Bad steben playsaftrust. Get ready to explore the depths of berlin’s club sounds and discover the perfect beat for your next night out. Top pocket traffic blog.