Connect with us

உலகம்

இளவரசி டயானா சாகவில்லை, ரகசிய அறையில் ஒளிந்து வாழ்கிறார்.. அதிர்ச்சி தகவல் கூறிய மகன் ஹாரி

Published

on

இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் தனது தாயார் சாகவில்லை என்றும் ரகசிய அறையில் ஒளிந்து வாழ்கிறார் என்றும் அவரது மகன் ஹாரி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் என்பவரை கடந்த 1981ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சார்லஸ் – டயானா திருமணம் ஆனதிலிருந்து பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்தது என்பதும் டயானா அவ்வப்போது அளித்த பேட்டிகள் அரச குடும்பத்தை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியது என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி உலகிலேயே பத்திரிகையாளர்களால் அதிகம் விரட்டப்பட்டவர் டயானா என்றும் அவர் எங்கு சென்றாலும் அவர் பின்னால் ஒரு பெரிய பத்திரிகை கூட்டம் செல்லும் என்பதால் அவருக்கு தனிமை என்பதே இல்லாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அவர் தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் அவரைப் பின்தொடர்ந்து விரட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் டயானா மரணம் அடைந்தார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டயானாவின் மகன் இளவரசர் ஹாரி எழுதிய புத்தகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த புத்தகம் குறித்து அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார். அந்த பேட்டியில் அவர் தனது தாயார் சாகவில்லை என்றும் அவர் தலைமறைவாகி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டயானா பாரிஸ் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார் என்றும் வங்கு தான் அவர் வாழ்ந்து வருவதாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஸ்விஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஒரு ரகசிய அறையில் அவர் தொடர்ந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய ஏதாவது ஒரு பிறந்தநாளுக்கு மீண்டும் அவர் வருவார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டயானா சாகவில்லை என்றும் அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் வேண்டுமென்றே பொய்யான ஒரு மரணத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் ஹாரி தனது புத்தகத்தில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் டயானா இறந்தது உண்மைதான் என்றும் ஹாரியின் புத்தகத்தில் உள்ள தகவலுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் அரச குடும்பத்தின் தரப்பில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. டயானா இறந்து 25 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரது மரணம் குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized8 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
San vicente playsafetrust. Get ready to explore the depths of berlin’s club sounds and discover the perfect beat for your next night out. Getting traffic is the lifeblood of affiliate marketing and online business.