Connect with us

சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் 4வது தலைமுறை நட்சத்திரம்!

Published

on

பிரபல நடிகர் ஒருவரின் குடும்பத்திலிருந்து 4வது தலைமுறை நட்சத்திரம் ஒருவர் அறிமுகமாகி இருக்கும் தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா என்பவர் குழந்தை நட்சத்திரமாக ’சாகுந்தலம்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அடுத்து அல்லு அர்ஜுன் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு வரும் நான்காவது தலைமுறை நட்சத்திரம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே அல்லு அர்ஜுன் தாத்தா ராமலிங்கய்யா அவர்கள் பழம்பெரும் நடிகராக இருந்தார் என்பதும் அவர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் அவர்கள் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அல்லு அர்ஜுன் தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் தற்போது ராமலிங்கய்யா, அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர்களை அடுத்து அல்லு அர்ஜூன் – சினேகா தம்பதியின் மகள் அல்லு அர்ஹா என்பவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். இவர் ’சாகுந்தலம்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,.

சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கும் ’சாகுந்தலம்’ படத்தில் ’அருவி’ அதிதி பாலன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் மோகன்பாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஞானசேகரன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பதும் மணிசர்மா இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழிலும் தமிழிலும் டப்பிங் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Thần Đạo Đan tôn. Varje gång jag ser en elbil glida förbi, kan jag inte låta bli att tänka på hur snabbt teknologin. long thiên minh cùng Đường long cũng gia nhập chiến đoàn, long thiên minh xông thẳng về phía Đường long nhưng Đường long bất vi sở động không có ý nghĩ dung hợp yêu linh mà ta cầm thương đâm ra.