Connect with us

சினிமா செய்திகள்

’கே.ஜி.எஃப் 2’ ரிலீஸ் தேதியை அறிவித்தார் நடிகர் யாஷ்!

Published

on

kgf

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த திரைப்படம் ’கேஜிஎப்’ கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தது.

தற்போது ’கேஜிஎப் 2’ படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் இந்த படத்தை திரையரங்குகள் திறந்தவுடன் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்களில் திரையரங்குகளுக்கு திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளிவந்தாலும், இன்னும் கேரளா உள்பட ஒருசில மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

இதனை கணக்கில் கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இந்த படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருப்பதாக நடிகர் யாஷ தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ’கேஜிஎப் 2’ ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.

ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அனைத்து மொழி உரிமைகளை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது தெரிந்தது.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?