சினிமா செய்திகள்
சிம்பு ரசிகர்களுக்கு முத்தான இரண்டு அப்டேட்ஸ்!
Published
1 year agoon
By
Tamilarasu
சிம்பு திரை வாழ்க்கையில் என்ன தான் மாற்றம் நடந்தாலும் அவர் கூடவே இருக்கும் சர்ச்சை மற்றும் ஓயந்த பாடில்லை.
சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் மாங்கல்யம் தந்துனானே பாடல் மிகப் பெரிய சாதனையைச் செய்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்கள் கடந்த நிலையில் இப்போது 150 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. மாங்கல்யம் பாடலை யுகபாரதி எழுத தமன் இசை அமைத்து இருந்தார்.
சிம்பு நடிப்பில் இந்த பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.இதற்கு முன்பு சிம்பு நடிப்பில் பல பாடல்கள் வைரலாகி இருந்தாலும் இது போல எந்த அபாடலும் வரவேற்பை பெறவில்லை.
இரண்டாவது அப்டேட் என்னவென்றால் ஈஸ்வரன் படம் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான முன்னோட்டத்தையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
ஆனால் ஈஸ்வரன் படம் எப்போது ஒளிபரப்பாகும் என தேதி குறிப்பிடப்படவில்லை.
You may like
-
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி
-
சிம்பு குரலில் விஜய்யின் வாரிசு பட பாடல்.. தீ.. இது தளபதி.. இணையத்தைத் தெறிக்கும் பாடல்!
-
பத்து தல முடிந்தது.. சிம்புவின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா?
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி ராஜேந்தர்: சிம்பு அறிக்கை
-
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!