Connect with us

சினிமா

மகத் பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகிறது!

Published

on

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற மகத் சிம்புவின் நண்பரானர். பிக் பாஸ் வீட்டில் தங்கியபோது யாஷிகாவை காதலித்தார். மகத் பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி தற்போது வைரலாகும் புகைப்படம்.

பிக் பாஸ் வீட்டில் மகத்தும், யாஷிகாவும் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. யாஷிகா மீது ஈர்ப்பு ஏற்படத் தான் காதலில் விழுந்ததற்குக் காரணம் என்று விளக்கம் அளித்தார்.

இவர் தெலுங்கில் 2013ஆம் ஆண்டுக் கதாநாயகனாக நடித்த பேக் பெஞ்ச் ஸ்டுடென்ட் படத்தில் இவருக்கு ஜோடியாகப் பியா பாஜ்பாய் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் ஒரு முத்த காட்சியும் இருக்கிறது அந்த முத்த காட்சியில் மகத் மற்றும் பியா பாஜ்பாய் இருவரும் நடித்திருக்கிறார்கள் தற்போது இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டதை பார்த்துக் காதலை முறித்துக் கொண்ட பிராச்சியைச் சமாதானம் செய்து தற்போது தான் எல்லாம் நல்ல படியாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் புகைப்படம் வைராலகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..