Connect with us

சினிமா செய்திகள்

வாரிசு படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்.. ரெட் ஜெயிண்ட்டுக்கு டஃப் கொடுக்குமா?

Published

on

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக தயாராகி வரும் படம் வாரிசு.

வாரிசு படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜ், ஸ்ரீ வெக்கடேஷ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி, தமிழில் தோழா படத்தை எடுத்தவுருமான வம்சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் படத்துக்குப் போட்டியாகப் பல வருடங்களுக்குப் பிறகு அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் வெளியாக உள்ளது.

எனவே திரை அரங்குகளை பிடிப்பதில் இரண்டு தரப்புக்கும் இடையில் மிகப் பெரிய போட்டி நிலவும் என கூறுகின்றனர்.

துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்வது உறுதியாகி முழு வீச்சில் திரையரங்குகளை புக் செய்து வருகிறனர்.


மறுபக்கம் வாரிசு படத்தை தமிழ்நாட்டில் வெளியீடு செய்யும் உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தமிழில் அசுர வதம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மாஸ்டர், கோப்ரா, மஹான் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படத்தை 80 கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு படக்குழுவினர் இடையிலும் திரை அரங்குகளைப் பிடிப்பதில் போட்டி இருந்தாலும், எந்த படம் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெறுகிறதோ அதற்கு ஏற்றவாறு திரை அரங்குகள் எண்ணிக்கை ரிலீஸ்க்கு பிறகு மாற அதிக வாய்ப்புகள் உண்டு.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா23 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா23 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
©2026 blinds advisor and more…. Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. Discover the top 8 items in liquidation pallets and find great deals with host liquidation.