Connect with us

சினிமா

டாப் 10 நடிகர் பட்டியலில் இடம் பிடித்த யோகிபாபு…குவியும் வாழ்த்துக்கள்…

Published

on

தல, தளபதி, யோகி பாபு, விஜய், அஜித், Yogi Babu, Comments, Thala, Thalapathy, Vijay, Ajith

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கும்பலோடு கும்பலாக நின்றவர் யோகிபாபு. அதன்பின் பல வருட போராட்டங்கள். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையை மாற்றியது. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணால சொக்குற’ பாடல் யோகிபாபுவை பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைய வைத்தது.

அதன்பின் அவரின் கிராப் கொஞ்சம் கூட குறையவில்லை. ஒருபக்கம், முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி செய்து வரும் அவர், மண்டேலா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கூர்கா, தர்ம பிரபு உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.

தற்போது, டாப் 10 கோலிவுட் நடிகர்கள் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார். Star domain online என்கிற பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள பட்டியலில்,

ரஜினி – முதலிடம்
விஜய் – 2வது இடம்
தனுஷ் – 3வது இடம்
சூர்யா – 4வது இடம்
சிம்பு – 5வது இடம்
ஆர்யா – 6வது இடம்
எஸ்.ஜே சூர்யா – 7வது இடம்
சிவகார்த்திகேயன் – 8வது இடம்
யோகிபாபு – 9வது இடம்
விஜய் சேதுபதி – 10வது இடம் பிடித்துள்ளனர்.

இந்த செய்தியை யோகிபாபுவே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யோகிபாபு 9வது இடம் இருக்கட்டும்… ஒரு படம் ஹிட் கொடுத்த சிம்பு 5வது இடம், சிவகார்த்திகேயன் 8வது இடம், விஜய் சேதுபதி 10வது இடம் என்பதை ஏற்க முடியவில்லை என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.06.2026

பர்சனல் ஃபினான்ஸ்11 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்22 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்6 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்.. வாட்ஸ்அப் சேவையும் தொடக்கம்!

வணிகம்5 நாட்கள் ago

ஜூன் 2026 பர்சனல் லோன் வட்டி விகிதங்கள்: எந்த வங்கியில் குறைந்த EMI? ரூ.5 லட்சம் கடனுக்கு முழு ஒப்பீடு!

Business Loans
வணிகம்6 நாட்கள் ago

கையில் கூடுதல் பணமா? கடனை அடைப்பதா அல்லது முதலீடு செய்வதா? சரியான முடிவெடுக்க 8 முக்கிய வழிகள்!

Translate »
google launches gemini robotics ai.