Connect with us

சினிமா செய்திகள்

நல்ல சினிமா எடுத்தால் தமிழ் படங்கள் ஓடும்: மணிரத்னம்

Published

on

நல்ல படம் எடுத்தால் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் தமிழ் படம் ஓடும் என்று பிரபல இயக்குனர் மணிரத்தினம் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் திரைப்படங்களின் வேலைகளை திட்டமிடும் புதிய மென்பொருள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் மணிரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட மணிரத்னம் கூறியதாவது:

பிற மொழி திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடுவது ஒன்றும் புதியது கிடையாது என்றும் ஏற்கனவே பல திரைப்படங்களில் ஓடி உள்ளன என்றும் தெரிவித்தார். தமிழ் நாட்டிலிருந்தும் படங்கள் இந்தி சினிமாவில் வெற்றி அடைந்து இருக்கின்றன என்றும் ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்து பார்க்கும் நாம் இப்போது தெலுங்கு கன்னட படங்களை பார்க்கின்றோம் என்றும் இது நல்ல விஷயம் தான் என்றும் தெரிவித்துள்ளார் .

தமிழ் படங்கள் மற்ற மாநிலங்களில் வெற்றி அடைவதில் தெக்கம் உள்ளதா என்றால் நல்ல படம் எடுத்தால் இந்த தேக்கம் இருக்காது என்றும் தமிழ் சினிமாவில் திறமைக்கு பஞ்சம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார் .

புதிய திறமைகள் பிறமொழிகளில் இருந்து உருவாகி இருப்பது மகிழ்ச்சி என்று மணிரத்னம் கூறினார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்3 minutes ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

சினிமா12 minutes ago

‘கர’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2: உலகளவில் ரூ.20 கோடியை நெருங்கிய தனுஷ் படம்!

செய்திகள்14 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

வணிகம்18 minutes ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆன்மீகம்23 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 14 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வ யோகமும்!

வணிகம்30 minutes ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

kamal
சினிமா33 minutes ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்37 minutes ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

ஆன்மீகம்41 minutes ago

சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி பலன்: 2026-2027ல் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

கிரிக்கெட்46 minutes ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

Translate »
International organic company (ioc) kompleksowy producent kontraktowy suplementów diety z usługą produkcji "pod klucz". Mød den nye standard for moderne arbejdsplanlægning. ulaşım güncel bilgi paylaşım bloğu.