சினிமா4 வருடங்கள் ago
டாப் 10 நடிகர் பட்டியலில் இடம் பிடித்த யோகிபாபு…குவியும் வாழ்த்துக்கள்…
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கும்பலோடு கும்பலாக நின்றவர் யோகிபாபு. அதன்பின் பல வருட போராட்டங்கள். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’...