Connect with us

சினிமா செய்திகள்

நீங்கள் செய்வது முட்டாள்தனமான வேலைகள்: அஜித்தை வம்புக்கிழுத்த ‘ஆன்ட்டி இந்தியன்’ தயாரிப்பாளர்!

Published

on

நீங்கள் செய்தது முட்டாள்தனமான வேலை என்றும் இந்த முட்டாள்தனத்தை உங்கள் ரசிகர்களும் தொடர்ந்தால் ஆபத்து அதிகரிக்கும் என்றும் ‘ஆன்ட்டி இந்தியன்’ தயாரிப்பாளர் ஆதம்பாவா என்பவர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் சாகச காட்சி கொடுத்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் இந்த வீடியோவில் அஜித் பைக்கில் சாகசம் செய்யும் போது கீழே விழுவதும் அதன் பின் சுதாரித்து எழுந்து மீண்டும் அதே காட்சியில் நடிப்பதுமான காட்சிகள் இருந்தன.

இந்த காட்சியை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள் அனைவரும் அஜித்தின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘ஆன்ட்டி இந்தியன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா என்பவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘இதுபோன்ற முட்டாள் தனமான வேலைகள் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் என்றும் அஜீத் அவர்களே இது தவறான செயல் என்றும், நீங்கள் சினிமாவில் மட்டுமே ஹீரோ, ரியல் ஹீரோ இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை டெலிட் செய்து விட்டு மீண்டும் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜீத் அவர்களே சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவரகள் மட்டுமல்லாமல் எதிரேவருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம்தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே..?

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் மொக்கை படம் என்று கூறப்பட்ட ’ஆண்டி இந்தியன்’ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆதம்பாவா அஜித் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் ரசிகர்கள் இதற்கு என்ன விதமாக ரியாக்ட் செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Nous exploitons des insights précis pour optimiser vos campagnes, garantissant un impact maximal et un roi mesurable.. We also started using their virtual cfo services in sydney , and it has been a game changer for our business.. Genom att ta till sig nya innovationer, öka samarbetet och utbilda aktörerna kan branschen ta ett steg i riktning mot en mer hållbar framtid..