Connect with us

சினிமா செய்திகள்

கேஷ்வலாக நடனமாடி பின்னிப் பெடலெடுத்த கீர்த்தி சுரேஷ்; வைரல் வீடியோ!

Published

on

தன் நடிப்புக்குப் பெயர் போன கீர்த்தி சுரேஷ், கேஷ்வலாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் படுவைரலாக மாறி வருகிறது.

#DontRushChallenge என்னும் புதிய வகை சேலஞ்ச் தற்போது இன்ஸ்டாகிராமில் பாப்புலராக மாறி வருகிறது. இந்த சேலஞ்ச்படி, மிகவும் மெனக்காடாமல் அதே நேரத்தில் வேகமான முறையில் இருவர் நடனமாடுகிறார். இந்த சேலஞ்சில் தான் கீர்த்தி சுரேஷும் வீடியோ பதிவேற்றியுள்ளார்.

‘நடிகையர் திலகம்’ திரைப்படம் மூலம் தன் நடிப்பின் உச்சபட்ச திறமையை கீர்த்தி வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், அவர் இந்தளவுக்கு நடனமாடுவார் என்பது தெரியாமல் இருந்தது. அவரின் நடனத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

தற்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழித் திரைப்படங்களிலும் பிஸியாக இருக்கிறார் கீர்த்தி. குறிப்பாக அவர் நடித்த ‘ரங்தே’ தெலுங்கு படம் கூடிய விரைவில் ரிலீஸாகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா15 மணி நேரங்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
book client discovery calls effortlessly.