Connect with us

தமிழ்நாடு

குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம்: 80s கதாநாயகன் அதிரடி அறிவிப்பு

Published

on

நடிகை குஷ்பு பாஜக வேட்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என எண்பதுகளின் கதாநாயகன் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகர் கார்த்திக். இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில வருடங்களாக அரசியலில் இருக்கும் நடிகர் கார்த்திக் சமீபத்தில் மனித உரிமை கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சி பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வேன் என்றும் மக்களுக்காக ராஜ்யசபாவில் குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி கட்சி என்ற முறையில் நடிகை குஷ்பூ போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா9 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized5 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Vacuum conveyors offer efficient material transfer solutions for handling powders and other process materials.