சினிமா செய்திகள்
ரவி மோகன் கெனிஷாவுடன் செய்த அந்த செயல்- ராதிகா,குஷ்பு கடும் எதிர்ப்பு!

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தம்பதியினர் சமீபத்தில் விவாகரத்து கேட்ட வழக்கு நிலுவையில் உள்ளது
இந்த நிலையில், நேற்று தயாரிப்பாளர ஐசரி கணேஷின் இல்ல திருமணத்தில், பாடகி கெனிஷாவுடன் ஜோடி போட்டு ரவி மோகன் வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மேலும் இது பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்நிலையில் நடிகை குஷ்பு, நடிகை ராதிகா ஆகியோர் ஆர்த்திக்கு ஆதரவாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். குஷ்பு வரும் நாட்களில் ஒரு தாயின் உண்மை ஒரு சான்றாக நிற்கும் என பதிவிட்டுள்ளார்.
ராதிகா சரத்குமார், இந்த நேரத்தில் தான் தைரியமாக இருக்க வேண்டும் என ஆர்த்தியின் அறிக்கையை பகிர்ந்து எம்மோஜிகளை பதிவிட்டுள்ளார்.























