தமிழ்நாடு6 வருடங்கள் ago
குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம்: 80s கதாநாயகன் அதிரடி அறிவிப்பு
நடிகை குஷ்பு பாஜக வேட்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என எண்பதுகளின் கதாநாயகன் தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி...