Connect with us

தமிழ்நாடு

கை குலுக்கினாலே கூட்டணியா: சரத்குமார் குறித்து கமல்ஹாசன்

Published

on

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி உருவாகியுள்ளதாகவும் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தான் ஏற்றுக் கொண்டதாகவும் சரத்குமார் கூறிய நிலையில் கைகுலுக்கி சென்றாலே கூட்டணி உறுதியா? என்று கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக, திமுக தவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இணைய சரத்குமார் மற்றும் ஐஜேகே கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து இந்த இரு கட்சிகளும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் இணைந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் இன்று பேட்டியளித்த கமல், சரத்குமார் கட்சியுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டதா? என்று கேட்ட கேள்விக்கு கைகுலுக்கி சென்றுவிட்டாலே கூட்டணி அமைந்து விட்டதாக அர்த்தமில்லை என்று கூறினார்.

மேலும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி உறுதியாக உள்ளதாகவும், நாங்கள் எங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் வரவிருப்பதாகவும், விரைவில் அது குறித்த தகவல்களை அளிப்போம் என்றும் கூறியுள்ளார்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா1 நாள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா1 நாள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized2 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized3 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

Uncategorized6 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா3 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

Uncategorized3 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Meci việt nam chuyên cung cấp giải pháp sản phẩm phụ trợ nhà xưởng, chuyên sản xuất và lắp đặt rèm nhựa pvc, cửa cuốn nhanh pvc, quạt cắt gió, Đèn, vách,.