Connect with us

சினிமா செய்திகள்

‘சூர்யா- 40’ படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல் வடிவேலு..?

Published

on

சூர்யா 40 படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நடிகர் சூர்யாவின் 40-வது படத்தின் படப்பிடிப்பு சூர்யா இல்லாமலேயே தொடங்கி உள்ளது. நடிகர் சூர்யா கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு தற்போது தனது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் படப்பிடிப்பு தடை பட வேண்டாம் என சூர்யா-40 படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

சூர்யா 40 படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் டி இமான் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வடிவேலு சூர்யா 40 படத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஏற்கெனவே சூர்யா- வடிவேலும் காம்போ சில்லுனு ஒரு காதல், வேல், ஆதவன் ஆகிய படங்களில் செம ஹிட் கொடுத்த காம்போ ஆகும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா9 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized5 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Join creators selling digital products at a 5% flat fee with instant stripe payouts..