Connect with us

சினிமா செய்திகள்

தளபதி 65… அந்த படத்தின் இரண்டாம் பாகமா? குஷியில் ரசிகர்கள்!

Published

on

தளபதி 65 படத்தின் புதிய அப்டேட், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தயாராகி, கொரோனா ஊரடங்கு காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென அவர் அந்த படத்திலிருந்து விலகினார்.

தொடர்ந்து நெல்சன் ஒரு காமெடி கதையை விஜய்க்கு கூறியுள்ளதாகவும், அதுதான் அவரது அடுத்த படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக வேறு ஒரு படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதுவும் அந்த படம் எஸ்.ஜே.சூர்யா விஜய்யை வைத்து இயக்கிய குஷி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை உறுதி செய்யும் விதமாக சில நாட்கள் முன்பாக எஸ்.ஜே.சூர்யா, விஜய் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

எனவே கண்டிப்பாக அது குஷி படத்தின் இரண்டாம் பாகம்தான் என்றும், சன் பிக்சர்ஸ் அந்த படத்தைத் தயாரிக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த படம் முடிந்த பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை, தேணாண்டால் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் கும்பம் வரை 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. தொழில், பணம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

வைகாசி விசாகம் 2026 – முருகனுக்கு 6 நாட்கள் விரதம் இருக்கும் முறை!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஆன்மீகம்5 நாட்கள் ago

26.05.2026 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்6 நாட்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்6 நாட்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்7 நாட்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்7 நாட்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்7 நாட்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

இந்தியா6 நாட்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்7 நாட்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

இந்தியா6 நாட்கள் ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

ஆன்மீகம்7 நாட்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

Translate »
Learn more about troubleshooting wordpress. Fishing boat transport. farm equipment transport missouri.