Connect with us

சினிமா

புதிதாக இரண்டு படத்தில் ஒப்பந்தமான சிவகார்த்திகேயன்!

Published

on

2016ம் ஆண்டு வெளியான “ரெமோ“ தான் இந்நிறுவனத்தின் முதல் படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து 3 ஆண்டுகளிர் இந்நிவனத்திற்காகச் சிவகார்த்திகேயன் 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “சீமராஜா“ படம் தோல்விப்படமாக அமைந்தது. அதன் காரணமாகச் சிவகார்த்திகேயன் – ஆர்.டி ராஜாவுக்குச் சுமார் 75 கோடி சுமை ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கும் படம், எம். ராஜேஷ் இயக்கும் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

“இரும்புத்திரை“ வெளியாகி 100 நாட்கள் ஒடியாது. படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை “24 AM STUDIOS“ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

“24 AM STUDIOS“ நிறுவனத்துக்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருப்பதால் இது இந்நிறுவனத்திற்காகச் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஐந்தாவது படம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Cotton tote factory biedt een breed scala aan opties als het gaat om draagtassen.