Connect with us

சினிமா

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்த குறும்படம் வைரலாகும் – வீடியோ

Published

on

முதன்முதலாக நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படத்தின் சில நிமிட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் உச்ச நட்வத்திரமா திகழ்பவர் நடிகர் விஜய். அவரது மகன் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தின் பாடல் ஒன்றிற்கு விஜயுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய், விரைவில் சினிமாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆண்டுப் பள்ளிப் படிப்பை முடித்த சஞ்சய் விஜய், தற்போது வெளிநாட்டில் பிலிம் மேக்கிங் படித்து வருகிறார். இந்தக் குறும்படம் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஜங்ஷன எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 50 விநாடிகள் இடம்பெற்றுள்ள இந்தக் குறும்பட டிரைலரில் சிறுவர்கள் இருவர் வீடியோ கேம் விளையாடுகின்றனர். தற்போது இந்தக் குறும்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
A guide for decorating your home on budget blinds advisor and more. Carlisle your ultimate. Remplissez le formulaire ci dessous pour acheter un camion personnalisé.