உலகம்
அதிர்ச்சி.. கொரோனா வைரஸால் 8 நாளில் 50 ஆயிரம் பேர் இறப்பு!

சர்வதேச அளவில் 8 நாளில் 50 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று வெளியாகியுள்ள தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1000 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக இத்தாலியில் 18,849, அமெரிக்காவில் 18,763 நபர்கள், ஸ்பெயினில் 16,081, ஃபிரான்சில் 13,197 நபர்கள், இங்கிலாந்தில் 8,958 நபர்கள் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 97 நபர்களும், டெல்லியில் 13 நபர்களும், தமிழ் நாட்டில் 9 நபர்களும் இறந்துள்ளார்கள்.








