Connect with us

சினிமா

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

Published

on

தமிழ் சினிமாவை GCC நாடுகளில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி… அதில் இப்போது இணைந்திருக்கிறது Triple M Production!

தமிழ் சினிமா படங்கள் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்த படங்களை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது UAE-யை மையமாகக் கொண்டு செயல்படும் Triple M Production LLC.

 

திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வரும் Triple M Production நிறுவனத்தை, அதன் Executive Director ஜி. பாபு ராமகிருஷ்ணன் வழிநடத்தி வருகிறார்.

 

UAE, கத்தார், இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் FMCG வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் அனுபவம் பெற்ற இவர், தற்போது சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார்.

 

Irani, Niram Marum Ulagil, Ace, Akkenam, Bun Butter Jam உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களுடன் Triple M Production ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ளது.

 

அதோடு, UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GCC நாடுகளில் தமிழ் திரைப்படங்களின் வெளியீடு மற்றும் விநியோகப் பணிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுள்ள இயக்குநர் ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோகத்திலும் Triple M Production LLC, Dubai இணைந்துள்ளது.

 

நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

V House Productions சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த திரைப்படம் 2026 அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

தமிழ் திரைப்படங்களை GCC நாடுகளுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது… இந்திய சினிமாவுக்கும் வெளிநாட்டு சந்தைகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது… என்ற நோக்கத்துடன் Triple M Production தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் வெளிநாட்டு விநியோகத்தில் Triple M Production இணைந்திருப்பது, நிறுவனத்தின் சர்வதேச சினிமா பயணத்தில் மற்றொரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா3 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Link. Grilled pork with preserved lemons​. Link.