சினிமா
என்னை மீட்டவர் கெனிஷா- ரவி மோகன் ‘பகீர்’

- “நான் கண்ணீர், ரத்தம் என துடித்துக் கொண்டிருந்த போது, என் துன்பங்களில் இருந்து மீட்டவர் கெனிஷா பிரான்சிஸ்
எந்த ஆதரவும் இன்றி வீட்டை விட்டு வெளியேறிய போது எனக்கு ஆதரவாக, பக்கபலமாக இருந்தவர் கெனிஷா
என் வாழ்க்கையின் துணையாக கெனிஷா இருக்கிறார். அவர் தான் என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தார்
கெனிஷாவை அவமதிக்கும் எந்த செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன் என ரவி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.























