Connect with us

ஆரோக்கியம்

நம்மிடமே இருக்கும் மருந்து! – அவல் சாப்பிடறீங்களா… அவல்…

Published

on

மிதமான உணவு வகையாகவும், ஆரோக்கியமானதுமான சிற்றுண்டி, அவல். அரிசியிலிருந்து உருவாகும் அவல், தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. நெல் மணியை ஊற வைத்து, பின் இடித்து தட்டையாக்கி, அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுகிறது. முன்பு, கைக்குத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டது. தற்போது, இயந்திரங்கள் வாயிலாக சுலபமாக, மென்மையான, தட்டையான அவல் கிடைக்கிறது. அரிசியிலிருந்து, வெள்ளை அவல், சிவப்பு அவல் போன்றவைகளுடன், தற்போது தினை அவல், கம்பு அவல், சோள அவல் மற்றும் கேழ்வரகு அவல் என, விதவிதமாக, இயற்கை அங்காடிகள் மற்றும் விற்பனை கூடங்களில் கிடைக்கின்றன.

அவசரமான சூழலில் பசியை போக்கக் கூடியது; சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். இறைவனுக்கு படைக்கப்படும் சமைக்கப்படாத உணவு பொருளாக உள்ளது. அனைத்து பண்டிகைகளிலும் அவல், கடலை மற்றும் வெல்லம் பிரதான இடம் பிடிக்கும். கிருஷ்ணருக்கு, குசேலன் கொடுத்ததும், அவல் தான்.

உடல் சூட்டை தணித்து, புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் சாப்பிடுவதால், அன்று முழுதும் சுறுசுறுப்புடன் இருக்க செய்கிறது. வெல்லம் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். இது, அவர்களின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். நீரிழிவு நோயாளிகள், பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம்.

சத்துக்கள் நிறைந்த, சிவப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது, சிவப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தருகிறது. சிவப்பு அவலில் கஞ்சி, பாயசம், புட்டு போன்றவை செய்யலாம். கம்பு அவலை சமைக்காமல், இனிப்பு மற்றும் காரம், காய்கறி துருவல் சேர்த்து, தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம். சிறுதானிய அவல் வகைகளை உணவில் சேர்ப்பதால், உடல் ஆரோக்கியம் காப்பதுடன், எடை மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு குறையவும் உதவுகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா8 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா23 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்1 நாள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
About us – aaa mush love. ¿por qué elegir studio heldens ?. Zagłębie sosnowiec górnik zabrze [31 października 2023] puchar polski 2023 2024 faza finałowa.