Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு வரும் நிலையில் நிலை 1 முதல் 7 வரை ஊதிய உயர்வு எவ்வளவு? முழுமையான கணக்கீடு இதோ!

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்காகக் காத்திருக்கும் 8வது ஊதியக்குழு அமலாக்கம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் நிலை 1 முதல் நிலை 7 வரை உள்ள ஊழியர்களுக்கான புதிய சம்பள விவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான சாத்தியமான கணக்கீடுகள் பின்வருமாறு:


🔹 லெவல் 1 (அடிப்படை சம்பளம் ₹18,000):

  • புதிய அடிப்படை சம்பளம் (1.92) – ₹34,560

  • HRA (30%) – ₹10,368

  • TA (உயர் TPTA) – ₹1,350

  • மொத்த சம்பளம் – ₹46,278

  • கழிவுகள் (NPS + CGHS) – ₹3,706

  • நிகர சம்பளம் – ₹42,572

🔹 லெவல் 2 (₹19,900):

  • திருத்தப்பட்ட அடிப்படை – ₹38,208

  • HRA – ₹11,462

  • TA – ₹1,350

  • மொத்தம் – ₹51,020

  • கழிவுகள் – ₹4,071

  • நிகர சம்பளம் – ₹46,949

🔹 லெவல் 3 (₹21,700):

  • அடிப்படை – ₹41,664

  • HRA – ₹12,499

  • TA – ₹3,600

  • மொத்தம் – ₹57,763

  • கழிவுகள் – ₹4,416

  • நிகர சம்பளம் – ₹53,347

🔹 லெவல் 4 (₹25,500):

  • அடிப்படை – ₹48,960

  • HRA – ₹14,688

  • TA – ₹3,600

  • மொத்தம் – ₹67,248

  • கழிவுகள் – ₹5,146

  • நிகர சம்பளம் – ₹62,102

🔹 லெவல் 5 (₹29,200):

  • அடிப்படை – ₹56,064

  • HRA – ₹16,819

  • TA – ₹3,600

  • மொத்தம் – ₹76,483

  • கழிவுகள் – ₹5,856

  • நிகர சம்பளம் – ₹70,627

🔹 லெவல் 6 (₹35,400):

  • அடிப்படை – ₹67,968

  • HRA – ₹20,390

  • TA – ₹3,600

  • மொத்தம் – ₹91,958

  • கழிவுகள் – ₹7,247

  • நிகர சம்பளம் – ₹84,711

🔹 லெவல் 7 (₹44,900):

  • அடிப்படை – ₹86,208

  • HRA – ₹25,862

  • TA – ₹3,600

  • மொத்தம் – ₹1,15,670

  • கழிவுகள் (NPS, CGHS, வருமான வரி) – ₹15,931

  • நிகர சம்பளம் – ₹99,739

இவை அனைத்தும் ஒரு அனுமான மதிப்பீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92, X நகரத்தின் HRA (30%), மற்றும் அதிக TPTA ஆகியவற்றை மையமாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையான ஊதிய விபரங்கள் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரை மற்றும் அரசின் அறிவிப்பிற்குப் பிறகே உறுதி செய்யப்படும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா13 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா19 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized23 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

Uncategorized23 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா2 நாட்கள் ago

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..