வணிகம்1 வருடம் ago
8வது ஊதியக்குழு வரும் நிலையில் நிலை 1 முதல் 7 வரை ஊதிய உயர்வு எவ்வளவு? முழுமையான கணக்கீடு இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்காகக் காத்திருக்கும் 8வது ஊதியக்குழு அமலாக்கம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் நிலை 1 முதல் நிலை 7 வரை உள்ள ஊழியர்களுக்கான புதிய...