Connect with us

சினிமா செய்திகள்

2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் யார்?

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் விருதுகள் பெறும் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்கார் விருதுகள் குறித்த தகவல்களை பார்ப்போம்

சிறந்த துணை நடிகர் – டேனியல் கலுயா (யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா திரைப்படத்திற்காக)

சிறந்த இயக்குநர் – க்ளோயி சாவ் (நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக)

சிறந்த திரைக்கதை – பிராமிசிங் யங் உமன்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்

முழுநீள அனிமேஷன் படம் – சோல்

சிறந்த ஒலி அமைப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்

சிறந்த தழுவல் திரைக்கதை – ஃபாதர்

சிறந்த ஆடை வடிவமைப்பு – ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்: டெனட்

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?